LATEST NEWS23 minutes ago
திமுக-வுக்குப் புது அதிர்ச்சி.. கட்சியிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த காங்கேயம் நகராட்சித் தலைவர்.. திருப்பூர் அரசியலில் வெடித்த பரபரப்பு..!!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சித் தலைவர் சூர்யா பிரகாஷ் திமுகவில் இருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித்...