LATEST NEWS29 minutes ago
சித்தராமையா ரகசிய வீடியோ வழக்கில் திடீர் திருப்பம்.. சைபர் கிரைம் விசாரணையில் சிக்கிய அந்த ஒரு கேரள நபர் யார்..? வெடித்த மெகா ட்விஸ்ட்..!!
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தொடர்புடைய ரகசிய வீடியோ வழக்கில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு முக்கியத் தொடர்பு இருப்பது காவல்துறையின் தீவிர விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள...