LATEST NEWS21 minutes ago
உச்சக்கட்ட பதற்றம்…! நள்ளிரவில் கலைஞர் சிலைகளைக் குறிவைத்து நடந்த தாக்குதல்.. ஈரோட்டை உலுக்கிய அந்த மர்ம நபர் யார்..?!
ஈரோடு மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் திமுக கட்சி அலுவலகங்களின் கண்ணாடிகள் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலைகள் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபரால் அடுத்தடுத்து உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும்,...