CINEMA3 months ago
கங்குவா தராததை கருப்பு தந்து விட்டது, தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை கோடிகள் வசூலை அள்ளியதா கருப்பு படம்? பல ஆண்டுகளுக்கு பிறகு தரமான சம்பவத்தை நிகழ்த்திக் காட்டிய நடிகர் சூர்யா!
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பில் சூர்யா திரிஷா மற்றும்...