POLITICS27 minutes ago
BREAKING: இந்த 3 தொகுதிகளில் இடைத்தேர்தலே கிடையாது… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
திருச்சி கிழக்கு, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை தொடரும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று முக்கியத் தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம், அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை...