LATEST NEWS1 day ago
“என் மூளையில ஏதோ நடக்குது சார்..” விஞ்ஞானிக்கு லெட்டர் போட்ட 16 வயது சிறுவன்… 15 ரேண்டம் தேதிகளை கொடுத்து செக் பண்ணப்ப நடந்த ஷாக்கிங் சம்பவம்…!!
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கடந்த வாரம் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி பார்ப்பது கூட சிரமமாக இருக்கும். ஆனால் 16 வயதான சிறுவன் ஒருவரால், தான் 3 மாத குழந்தையாக இருந்த காலத்திலிருந்து தனக்கு நடந்த நிகழ்வுகளை...