VIDEOS2 years ago
UnTime- ல இவருக்கு மட்டும் தான் நான் போன் பண்ணுவேன்… கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்.. வைரல் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்...