LATEST NEWS23 minutes ago
அடக்கடவுளே..! திருடனைப் பிடிக்க வைத்த ரகசிய கேமரா…. வெளிச்சத்திற்கு வந்த விடுதி உரிமையாளர்களின் பகீர் ரகசியம்…. நூலிழையில் உயிர் தப்பிய மாணவர்கள்….!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள மாணவர் விடுதி ஒன்றில், அறையில் அடிக்கடி பொருட்கள் திருடப்படுவதைக் கண்டுபிடிப்பதற்காக மாணவர் ஒருவர் ரகசியமாகக் கண்காணிப்பு கேமராவைப் பொருத்தியுள்ளார். ஆனால், அந்த கேமராவில் திருடனுக்குப் பதிலாக ஒரு பயங்கரமான...