LATEST NEWS4 minutes ago
“எனக்குள் கடவுள் புகுந்துவிட்டார்…” நடுரோட்டில் பேருந்தை மறித்து கோஷமிட்ட இளைஞர்.. பயணிகள் அலறியடித்த நிலையில் போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை..!!
கர்நாடக மாநிலம் மாண்டியா நகரின் முக்கியச் சந்திப்பான மகாவீர் சர்க்கிள் பகுதியில், வெள்ளிக்கிழமை காலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் அரசுப் பேருந்தை வழிமறித்து இளைஞர் ஒருவர் மத கோஷம் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை...