LATEST NEWS19 minutes ago
“உதயநிதி பிறந்தநாளில் பரபரப்பு”… ‘சோபா மாடல்’ விமர்சனத்திற்கு மத்தியில் திமுக நிர்வாகி கொடுத்த வித்தியாசப் பரிசு… வைரலாகும் காட்சி…!!
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடியதையொட்டி, வாழ்த்து தெரிவிக்க வந்த திமுக நிர்வாகி ஒருவர் சிறிய அளவிலான மாடல் சோபாவை பரிசாகக் கொண்டு வந்த சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள்...