CINEMA2 years ago
ரசிகர்களே ரெடியா…? தளபதி 69 குறித்த அப்டேட்…. KVN தயாரிப்பு நிறுவனம் முக்கிய அறிவிப்பு…!!
நடிகர் விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமானது செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அடுத்ததாக தளபதி 69 இல்...