LATEST NEWS28 minutes ago
“கவலைப்படாதீங்க… விரைவில் சரிசெய்யப்படும்..” எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் முதல்வர் விஜய் கொடுத்த அதிரடி அஷ்யூரன்ஸ்..!!
சட்ட ஒழுங்கு பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார். சிறப்புக் கூட்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில், முதல்வர் விஜய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார். இந்தக்...