CINEMA1 year ago
அன்று அஜித் அதை செய்யாவிட்டால் இன்று எனக்கு இந்த வாழ்க்கை இல்லை… நடிகர் ராகவா லாரன்ஸ் உருக்கம்..!!
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். சினிமாவில் ராகவா லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த அவரை நடனப்பள்ளியில்...