CRIME12 minutes ago
அடிப்பாவி.. “இன்சூரன்ஸ் பணத்திற்காக இப்படியா செய்வது..?” கணவர், மகன், மருமகன் என ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ‘ஸ்லோ பாய்சன்’… மருத்துவப் பரிசோதனையில் சிக்கிய திடுக்கிடும் உண்மை..!!
காசியாபாத்தின் இந்திராபுரத்தில் இரண்டு கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையைப் பெறும் ஆசையில் கணவருக்கு மெதுவாக விஷம் வைத்துக் கொல்ல முயன்றதாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணவருடன் சேர்த்து அவரது மகன் மற்றும் மருமகனுக்கும்...