LATEST NEWS3 years ago
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய லோகேஷ்… காலில் காயத்துடன் திரும்பிய நிகழ்வு… கேரளாவில் மாஸ் காட்டும் லியோ…!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. லியோ தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்துள்ள நிலையில், கேரளாவிலும் இப்படம் வரலாற்று...