LATEST NEWS2 minutes ago
“அய்யயோ.. ஊருக்குள் புகுந்து ஆக்ரோஷமாகத் தாக்கிய சிறுத்தை..” அலறியடித்து ஓடிய கிராம மக்கள்.. 3 பேர் படுகாயமடைந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..!!
அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள லெசாய் தேவன்பாரி கைபர்தா கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த கிராம மக்களை ஆக்ரோஷமாகத் தாக்கியதில் மூன்று பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதியிலிருந்து வழிதவறி...