LATEST NEWS27 minutes ago
“பார்க்கும்போதே குலை நடுங்குது..” குடியிருப்புக்குள் புகுந்து நாயை வாயில் கவ்வியபடி மின்னல் வேகத்தில் ஓடிய சிறுத்தை.. திகில் CCTV வீடியோ..!!
குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த நாயைத் திடீரெனத் தாக்கித் தனது வாயில் கவ்வியபடி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்ற திகிலூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமைதியாக இருந்த தெருவில்,...