LATEST NEWS16 minutes ago
அய்யோ காப்பாத்துங்க… பூந்தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த எமன்..! பிடிக்கச் சென்றவர்களைப் பந்தாடிய சிறுத்தை… உயிரைக் கையில் பிடித்து ஓடிய மக்கள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் மகாராஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்ண் கிராமத்தில், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24, 2026) பூக்கள் விளைவிக்கப்படும் வயலில் பதுங்கியிருந்த சிறுத்தை கிராம மக்கள் மீது திடீரெனத் தாக்குதல் நடத்தியதால் பெரும்...