CRIME26 minutes ago
“17 ஆண்டுகளாக எஸ்கேப் ஆன தபால்காரர்”… ஓய்வு பெற்ற பிறகு திடீரென சிக்கியது எப்படி?.. ரூ.3.22 லட்சம் எல்.ஐ.சி மோசடியில் ட்விஸ்ட்…!!
சென்னையில் எல்ஐசி பாலிசிதாரருக்குச் சேர வேண்டிய ரூ.3.22 லட்சம் முதிர்வுத் தொகை காசோலையை ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த வழக்கில், 17 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ஓய்வுபெற்ற தபால்காரர் ராமமூர்த்தி (64) கைது செய்யப்பட்டுள்ளார். 2009...