CRIME21 minutes ago
ஐயோ கடவுளே.. வீட்டுக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 38 வயது நபர்.. தக்க சமயத்தில் தெய்வம் போல் வந்த காவல்துறை செய்த காரியம்.. குவியும் பாராட்டு..!!
தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவில் வீட்டின் கிணற்றில் தவறி விழுந்த 38 வயது நபரை, காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டுப் பத்திரமாக மீட்டுள்ளனர். நல்கொண்டா சதீஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ரசமல்லா ரஞ்சித் குமார் (38) என்பவர், தனது...