LATEST NEWS32 minutes ago
“மறைந்திருக்கும் மரபணு ஆபத்து”.. நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்தால் என்ன நடக்கும்?.. நீதிமன்றம் வரை சென்ற விவாதமும், மருத்துவர்கள் சொல்லும் உண்மையும்..வெளியான அதிர்ச்சித் தகவல்…!!
நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வதால் குழந்தைகளுக்கு மரபணு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பெற்றோரிடம் எந்த அறிகுறியும் இல்லாமல் மறைந்திருக்கும் மரபணுக் குறைபாடுகள், தாய் மற்றும் தந்தை இருவரிடமிருந்தும் குழந்தைக்குக் கடத்தப்படும்போது...