LATEST NEWS15 minutes ago
“மது குடிக்க வர்றீங்களா..? முதல்ல ரத்தப் பரிசோதனை பண்ணுங்க..” கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் குடிமகன்கள் ஷாக்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள தியோரி மற்றும் பண்டா பகுதிகளில் சமீபத்தில் கள்ளச்சாராயம் மற்றும் மதுபானம் அருந்தியதால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்களில் பலருக்கு ஏற்கெனவே கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகள்...