LATEST NEWS28 minutes ago
“இது என்ன மருத்துவமனையா அல்லது பார்-ஆ..?” டாக்டர் அறையில் குவியல் குவியலாக சிக்கிய மது பாட்டில்கள்.. அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்திலிருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிவந்துள்ளது. அங்குள்ள சதாருக்குட்பட்ட அரசு மருத்துவமனையின் அவசரப் பிரிவில் உள்ள மருத்துவரின் அறையில் மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் சுகாதாரத் துறையிலும் மருத்துவமனை நிர்வாகத்திலும் பெரும் பரபரப்பை...