LATEST NEWS3 minutes ago
“அடுத்த ‘தளபதி’ இவர்தானா..?” உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க தனுஷ் போட்ட மாஸ்டர் பிளான்..! திடீர் உத்தரவால் பரபரக்கும் தமிழ்நாடு..!!
நடிகர் தனுஷ், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனது ஆதரவாளர்களைப் போட்டியிட வைக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் தனது அரசியல் ரீதியான நகர்வுகளை அவர் தொடங்கவுள்ளதாகக் கருதப்படுகிறது. அரசியல் களத்தில் தங்களது இருப்பை...