CRIME17 minutes ago
“நீ என்ன வேணாலும் செஞ்சுக்கோ..” “தற்கொலை பண்ணிப்பேன்னு சொன்ன காதலி.. ஆத்திரத்தில் காதலன் தள்ளிவிட்டதில் ஜன்னல் வழியாக விழுந்து இளம்பெண் துடிதுடித்து பலி..!!
பெங்களூருவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆண் நண்பர் தள்ளிவிட்டதில் ஜன்னல் வழியாகக் கீழே விழுந்த 23 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த இளம்பெண் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச்...