LATEST NEWS2 years ago
காதலை இப்படியும் சொல்லலாமா..? லவ்வர் படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சியை வெளியிட்ட படக்குழு.. வைரலாகும் வீடியோ..!!
நடிகர் மணிகண்டன் நடித்த லவ்வர் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை பிரபு ராம் வியாஸ் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்த...