LATEST NEWS41 minutes ago
ரெடியா..? நிலவில் விண்வெளி வீரர்களின் உயிருக்கு ஆபத்து..? பிரச்சினையைத் தீர்த்தால் ரூ.1.39 கோடி பரிசு… நாசா பரபரப்பு அறிவிப்பு..!!
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் பணியில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக நிலவில், சூரிய வெளிச்சம் படாத தெற்கு பகுதிகளில் தண்ணீர் திட்டுகள் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்படலாம்...