LATEST NEWS2 years ago
பட்ஜெட்டை தாண்டிய வேட்டையன், இந்தியன் 2, விடாமுயற்சி படங்கள்.. லைகா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு..? அதிர்ச்சியில் படக்குழுவினர்..!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஞானவேல் இந்த படத்தை இயக்குகிறார். பல வருடங்கள் கழித்து ரஜினியுடன் பாலிவுட் நடிகர் அமிதாப்...