LATEST NEWS7 years ago
தளபதி விஜயின் மெழுகு சிலை போன்று நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது …!!அதுவும் எந்த நாட்டில் தெரியுமா ..??
தளபதி விஜய்க்கு எப்படி கன்னியாகுமாரியில் மெழுகு சிலை திறந்து வைத்தார்களோ .அதுபோல் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை திறக்கப்பட உள்ளது அதுவும் சிங்கப்பூரில் . சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு...