CINEMA3 hours ago
விஜய் எனக்கு பிடித்த நடிகர்னு சொன்னேன்.. உடனே கூப்பிட்டு சொன்ன அந்த ஒரு வார்த்தை… நடிகை மதுபாலா ஓபன் டாக்..!!
தமிழில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ‘அழகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக மதுபாலா அறிமுகமானார். சென்னையில் பிறந்த இவர், சுமார் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் 1992 ஆம்...