CINEMA20 minutes ago
“அந்தப் பெண்ணை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை” ஆஸ்கர் நாயகனையே அசர வைத்த தமிழ் நடிகை.. ‘மகாராஜா’ படத்தைப் பார்த்து ஹாலிவுட் நடிகர் சொன்ன வார்த்தை..!!
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘மகாராஜா’ திரைப்படத்தைப் பார்த்த ஹாலிவுட் பிரபல நடிகர் டாம் ஹேங்க்ஸ், அதில் நடித்த இளம் நடிகை சாச்சனா நமிதாஸின் நடிப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளார். சர்வதேச தொலைக்காட்சி கலை...