CRIME21 minutes ago
“ஒன்றல்ல, இரண்டல்ல.. 15 பெண்கள்..” பணக்காரன் என நடித்து 4 மாநிலங்களில் 35 வயது காதல் மன்னன்செய்த பகீர் காரியம்.. நீதிமன்ற வாசலில் கதறி அழுத மனைவி.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், தன்னைப் பெரிய பணக்காரன் எனக் கூறிக்கொண்டு 15 பெண்களை அடுத்தடுத்துத் திருமணம் செய்து மோசடி செய்த 35 வயது நரேந்திர சர்மா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான்...