CRIME20 minutes ago
“கழுத்தை நெரித்து, பாறாங்கல்லால் தலையில் அடித்துக் கொல்ல முயன்ற கொடூரன்..” மரணத்தின் விளிம்பில் தவித்த பெண்.. கடைசி நொடியில் நடந்த அதிசயம்.. திக் திக் வீடியோ..!!
பெரு நாட்டின் அரேக்விபா நகரில், பெரிய பாறாங்கல்லால் தலையில் தாக்கப்படவிருந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் துணிச்சலாகச் செயல்பட்டு உயிருடன் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், பெண்ணின் கழுத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு,...