CRIME23 minutes ago
அதிகாலையில் கேட்ட மரண ஓலம்.. தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண் மீது ஆசிட் வீச்சு.. தடுக்க வந்த பெற்றோருக்கும் கத்திக்குத்து… ஒருதலைக் காதலனின் கொலைவெறித் தாக்குதல்..!!
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆத்திரத்தில் இளம்பெண் மற்றும் அவரது பெற்றோர் மீது ஆசிட் வீசியதுடன் கத்தியால் குத்திக் கொலைவெறித் தாக்குதல் நடத்திய இளைஞரின் செயல் பெரும் அதிர்ச்சியை...