CRIME3 hours ago
பட்ட பகலில் பயங்கரம்.. திடீரென கல்லூரி வளாகத்தில் புகுந்த தார் கார்.. அடுத்த நொடியே மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ ..!!
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள், மாணவி ஒருவர் ‘தார்’ வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிக் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக...