LATEST NEWS31 minutes ago
“தமிழ் கடவுள் என்ற மரியாதை கூட இல்லாமல் இதிலும் அரசியலா..?” பாஜகவைக் கடுமையாகச் சாடிய மாணிக்கம் தாகூர்.. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வெடித்த புதிய அரசியல் புயல்..!!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்ட விவகாரம் குறித்து, “சனிக்கிழமை யாராவது தீபம் ஏற்றுவார்களா? தமிழ் கடவுள் என்ற மரியாதை கூட இல்லாமல் இதிலும் அரசியல் செய்ய அவர்களால் மட்டுமே முடியும்” எனத்...