LATEST NEWS10 hours ago
“திமுக, தவெக போடும் பிச்சையில் பிழைக்கும் காங்கிரஸ்…” கையில் இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் 5 ஆனது எப்படி..? மாணிக்கம் தாகூருக்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரின் விமர்சனத்திற்குத் தனது எக்ஸ் பக்கத்தில் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். திமுகவும் தவெக-வும் போடும் பிச்சையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் பிழைத்துக் கொண்டிருப்பதாகவும், கையில் இருந்த...