CINEMA1 year ago
இதை விமர்சிப்பார்கள் என்று எனக்கு முன்பே தெரியும்…. தக் லைப் படம் குறித்து திரிஷா ஓபன் டாக்..!!
தென்னிந்த சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் திரிஷா. 42 வயது எட்டிய இவர் இன்னும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திரிஷா நடிப்பில் தற்போது வரவுள்ள படம் தக் லைப். மணிரத்தினம் இயக்கத்தில்...