LATEST NEWS29 minutes ago
ஐயோ இப்படி ஆகிடுச்சே..! கழுத்தில் பாம்பைச் சுற்றிக் கொண்டு ‘நாக நடனம்’ ஆடிய இளைஞர்.. ஒரு நொடியில் கவனம் சிதறியதால் நடந்த பயங்கர விபரீதம்..!!
மேற்கு வங்காள மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தின் கோபிபல்லபூர்-2 தொகுதிக்கு உட்பட்ட காராபந்தி கிராம ஊராட்சியில் உள்ள சௌனிஷோல் கிராமத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மன்சா பூஜையின் போது இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 32 வயதான ராகுல்...