CRIME17 minutes ago
“ச்சீ.. 18 மாதங்களாக அந்த வீடியோவைக் காட்டி…” கணவனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஜூஸில் மயக்க மருந்து கொடுத்துப் பெண்ணைச் சீரழித்த பஞ்சாயத்துத் தலைவர்.. போலீஸ் செய்த பகீர் காரியம்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் ஃபரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜூடாபாய் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கணவருக்கு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளைக்...