LATEST NEWS14 minutes ago
“என் மீது வழக்குப் பாயும் என்பது தெரியும், ஆனாலும் சொல்கிறேன்…” உச்சநீதிமன்றத் தீர்ப்பை மிகக் கடுமையாக விமர்சித்த வைகோ.. பரபரக்கும் அரசியல் களம்..!!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவை எப்படியாவது ஒழித்துக்கட்ட...