CRIME17 minutes ago
“மீனாட்சிக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..” தனிஷ்க் கொள்ளை வழக்கில் நிஷாந்த் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம்..!!
தனிஷ்க் கொள்ளை வழக்கு தொடர்பாக நிஷாந்த் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளது. தன்னால் தனது தந்தைக்கு ஏற்பட்ட ரூ.30 லட்சம் கடனை அடைப்பதற்கும், தோழியான மீனாட்சிக்கு வீடு கட்டுவதற்கும் அவருக்குப் பணத் தேவை...