TRENDING5 years ago
திருமணத்திற்கு பெண், மற்றும் மாப்பிளை தேடுபவரா நீங்கள்..? இதை மட்டும் “கணித்தால்” போதும் திருமணத்திற்கு பின் உங்க அடிமையாகிவிடுவார்கள்..!!
ஜோதிடத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகள் உள்ளன. லக்னத்தை அடிப்படையாக வைத்து ஒன்று முதல் 12 வரை பாவங்கள் எனப்படும் வீடுகள் குறிக்கப்படுகின்றன. ஜாதகத்தில் 12ஆம் இடம் பெண் இன்பம், தாம்பத்ய உறவு...