CRIME17 minutes ago
“மன்னித்துவிடுங்கள் சார், தவறு செய்துவிட்டேன்..!” ரொட்டியில் எச்சில் துப்பி ஆட்டம் போட்ட நபருக்குப் போலீஸ் கொடுத்த தரமான ட்ரீட்மென்ட்.. வைரலாகும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், தந்தூரி ரொட்டியில் எச்சில் துப்பிச் சமைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட உணவக ஊழியர் முஸ்தகீம், காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து தற்போது தனது தவறுக்கு மன்னிப்புக் கோரி மன்றாடும் காட்சிகள்...