CRIME18 minutes ago
“என் மகளைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு” சிறையில் மகளுக்காக ஏங்கித் தவிக்கும் தூக்குத்தண்டனை கைதி முஸ்கான்.. நீல டிரம் கொலை வழக்கில் புதிய திருப்பம்..!!
மீரட் நீல டிரம் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முஸ்கான், சிறையில் தனது மூத்த மகளைச் சந்திக்க வேண்டும் என ஏங்குவதுடன், இது தொடர்பாக சிறை நிர்வாகத்திற்குப் பலமுறை கடிதமும் எழுதியுள்ளார். மகளைச் சந்திக்க...