LATEST NEWS2 hours ago
அடுத்ததலைமுறைக்கும் செல்லட்டும்… இனி ஸ்நாக்ஸ் டைம்லயும் தமிழ் நெறி.. பிரிட்டானியாவின் “MILK BIKIS” பிஸ்கட்டில் திருக்குறள்… பிரிட்டானியா நிறுவனம் புதிய முயற்சி.. குவியும் பாராட்டுக்கள்..!!
பிரிட்டானியா நிறுவனம் தனது ‘மில்க் பிகிஸ்’ பிஸ்கட்களில் திருக்குறளை அச்சிட்டு, அதனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. உலகப் பொதுமறையான திருக்குறளைக் குழந்தைகளிடம் எளிதாகக் கொண்டு சேர்த்து, அதனை எப்போதும்...