CRIME21 minutes ago
“மனசாட்சியே இல்லையா..?” சிறார்களின் கை, கால்களைக் கட்டிப் போட்டு பஞ்சாயத்துத் தலைவர் கொடுத்த கொடூரத் தண்டனை.. கொந்தளிக்கும் பொதுமக்கள்..!!
பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோதிஹாரியின் டாக்கா வட்டத்திற்குட்பட்ட கஹை பஞ்சாயத்தில், கிராம பஞ்சாயத்துத் தலைவர் மீது இரண்டு சிறார்களின் கை, கால்களைக் கட்டி வைத்துத் தலிபான் பாணியில் தண்டனை வழங்கியதாக அதிர்ச்சி...