LATEST NEWS14 minutes ago
“அம்மா எங்கே..?” ஏங்கும் 7 வயது மகள்.. வேலையை விட்டதால் வெடித்த குடும்பத் தகராறு… 1 வயது கைக்குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு..! நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் சுனார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரல்லிப்பூர் ரயில் தண்டவாளத்தில், ரயிலில் அடிபட்டு 37 வயதான ஸ்மிதா சிங் மற்றும் அவரது ஒரு வயது மகன் ஆகியோர் உயிரிழந்தனர். மடிஹான்...