LATEST NEWS2 hours ago
தவெக-விற்கு கிடைத்த மாஸ் வெற்றி.. MLA-க்கள் ராஜினாமா வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!
கட்சி தாவிய எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக-வில் இருந்து திமுக-விற்கு கட்சி மாறியதாகக் கூறப்படும் மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா மற்றும் ஜெயக்குமார்...