LATEST NEWS3 months ago
“சிக்கன், மட்டன் விலையேறிடுச்சு… காட்டுப்பன்றியைச் சுட உத்தரவிடுங்க” – சட்டப்பேரவையில் CPI MLA ராமச்சந்திரன் பரபரப்பு பேச்சு..!!
தமிழக சட்டப்பேரவையில் மனித-விலங்கு மோதல்கள் மற்றும் பயிர்ச் சேதங்கள் குறித்து நடைபெற்ற விவாதத்தின் போது, கேரளா போன்ற மாநிலங்களைப் பின்பற்றி வனவிலங்குப் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI)...